வெல்க தமிழ்

வெல்க தமிழ்

திரை உலகில்

  • பாடலாசிரியராய் அறிமுகமான படம் ஞானப்பழம்
  • இதுவரை எழுதிய படங்களின் எண்ணிக்கை 800க்கும் மேல்
  • இதுவரை எழுதிய பாடல்களின் எண்ணிக்கை 2500க்கும் மேல்
  • சந்திரமுகியில் இடம் பெற்ற அந்திந்தோம் பாடல் பெற்ற பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்தியது.
  • 2002ல் பிரசாத் ஒலிப்பதிவு கூடத்தில் தேனிசைத் தென்றல் தேவா மற்றும் கவிஞர் காளிதாசனுடன்.
  • 2004ல் கில்லி திரைப்பட பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் வித்யாசாகருடன்.
  • 2002ல் முதன்முறையாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் தெனாலி திரைப்படத்திற்காக பணியாற்றியபோது.
  • பட்டியல், அறிந்தும் அறியாமலும், பில்லா, சர்வம் போன்ற படங்களுடன் ஒருங்கே இணைந்து பணியாற்றிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன்.