வெல்க தமிழ்

வெல்க தமிழ்

பொது மேடைகளில்

 • 1995ல் பாடலாசிரியராக இயக்குநர் கே.பாக்யராஜ் அறிமுகப்படுத்தினார்.
 • இயக்குநர் சேரன் இயக்கிய வெற்றிக்கொடி கட்டு என்னும் படத்தில் எழுதிய கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு என்னும் பாடல் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில்....
 • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபோது...
 • ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே... பாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்த திருமதி. சரோஜா தேவி அவர்கள் நேரில் வாழ்த்தினார். இப்பாடல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
 • 20.10.1993ஆம் ஆண்டு பிளஸ் 2 படிக்கையில் முதல் கவிதைத் தொகுப்பான இந்தச் சிப்பிக்குள் வெளியிடப்பட்டது.
 • ஜனாதிபதி மாளிகையில் வைத்து நம்பிக்கையுடன் கவிதைத் தொகுப்பை வெளியிட்டபோது....
 • துபாயில், வானவில், பூங்கா என்னும் கவிதை நூல் வெளியிடப்பட்டது.
 • கவிஞரின் சில்மிஷியே என்னும் கவிதைத் தொகுப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட, இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம் அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
 • 30.06.2005ல் கவிஞர் எழுதிய 12 படைப்புகள் திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்டது.
 • 06.05.2007ல் கவிஞரின் 10 படைப்புகள் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திரையுலக பிரமுகர்கள், கவிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டது.
 • முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்த கவியரங்கில் கலந்துகொண்டபோது...
 • டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடந்த கவியரங்கில் தலைமையேற்று நடத்தியபோது...
 • உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் காவியக் கவிஞர் வாலி அவர்கள் தலைமையில் நடந்த கவியரங்கில் கலந்து கொண்டபோது....

2005ல் நடைபெற்ற கவிதைத் திருவிழாவில் சில...

 • கவிஞர் பா.விஜய் எழுதிய 12 படைப்புகளைக் கலையுலக பிரபலங்கள் முன்னிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வெளியிடுகிறார். காப்பியக் கவிஞர் வாலி. பத்மஸ்ரீ கமலஹாசன், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோர் இணைந்து பெற்றுக்கொள்ள, நடிகர் பார்த்திபன், நகைச்சுவை நடிகர் விவேக், நடிகை ராதிகா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் உடன் இருக்கின்றனர்.
 • முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் கவிஞர் பா.விஜய்க்கு வித்தகக் கவிஞர் என்னும் பட்டம் வழங்கியபோது...
 • முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு திருவள்ளுவர் மோதிரம் அணிவிப்பது போன்ற நினைவுப்பரிசை கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு வழங்குகிறார் கவிஞர் பா.விஜய்.
 • இரண்டாம் முறையாக வித்தகக் கவிஞர் பா.விஜய் 2007ல் நடத்திய மாபெரும் கவிதைத் திருவிழாவில் சில....
 • வித்தகக் கவிஞர் பா.விஜய் எழுதிய 10 படைப்புகளை முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் வெளியிட, காப்பியக் கவிஞர் வாலி, கவிக்கோ அப்துல்ரகுமான் இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் கவிவேந்தர் மு.மேத்தா ஆகியோர் இணைந்து பெற்றுக் கொள்ளும் காட்சி.
 • அரசியல் வாழ்வில் பொன்விழா கண்ட அறிவாலய சூரியனுக்கு, 50 ஆண்டு அரசியல் சாதனையின் நினைவாகத் தங்கக் கிரீடம் அணிவிக்கிறார் வித்தக்க்கவிஞர்.
 • தொல்காப்பியப் பூங்கா தந்த சங்கத்மிழுக்கு வித்தகக் கவிஞர் பா.விஜய் ஐம்பொன்னில் செய்த தமிழ்த்தாய் சிலையை பரிசளிக்கிறார்.