வெல்க தமிழ்

வெல்க தமிழ்

நேர்காணல்

- பாடலாசிரியர்... நடிகர்... எதில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள்? இரண்டுக்கும் நேரம் ஒதுக்க முடிகிறதா?

என்னை உற்சாகப்படுத்துவது எனக்கு முன்னே நான் வைத்துக்கொண்டுள்ள மிக பிரம்மாண்டமானதொரு இலக்கு. நமக்கு முன்னால் நம்முடைய இலக்கு எவ்வளவு தெளிவாகவும், அந்த இலக்கை நோக்கிய நம்முடைய பயணம் எத்தனை வலிமையானதாகவும் இருக்கிறதோ அவ்வளவு உற்சாகமாக ஒவ்வொரு பொழுதையும், ஒவ்வொரு செயலையும் நாம் சந்திப்போம். அந்த வகையில் எனக்கு முன்னே இருக்கின்ற இலக்கு மிகச்சிறியது அல்ல. மிக பிரம்மாண்டமானது. கற்பனைகளுக்கெல்லாம் எட்டாத ஒரு மிகப்பெரிய கனவுலகத்தை நான் சிருஷ்டித்து வைத்து இருக்கிறேன். நிச்சயம் ஒரு நாள் அந்த கனவுலகத்தில் நிஜ பிரவேசத்தை என்னால் செய்ய இயலும். அந்த நிஜ பிரவேசத்திற்கான நகர்த்துதல்தான் என்னைஹ்யும் என் எழுத்தையும் உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் வைத்திருக்கிறது.

+ பாடல் எழுதுவது... நடிப்பு... எது சுலபமானது?
+ தேசிய விருதுக்கான அறிவிப்பு வந்தபோதும் பிறகு அதை பெற்ற-போது.ம் மனநிலை எப்படி இருந்தது?
+ மீண்டும் தேசிய விருது பெறுவதற்கான முயற்சி?
+பலரையும் உற்சாகமூட்டி உத்வேகமளிக்கிறது உங்கள் எழுத்து. உங்களை உற்சாகப்படுத்துவது எது?
+ நீங்கள் பின்பற்றும் பாடலாசிரியர்/கவிஞர், எழுத்தாளர்?
+இசையமைப்பாளர்களுடன் ஏற்பட்ட சிறு ஊடல்கள்?
+உங்கள் பாடல், நீங்கள் நினைத்த அளவிற்கு படமாக்கப்படாதபோது உங்கள் மனநிலை?
+நீங்கள் எழுதிய பாடல் வரிகளை, காட்சிப் படுத்தலில் இன்னும் மெருகேற்றிய பாடல்?
+உங்கள் பாடல்கள் சில படங்களில் சிதைக்கப்பட்டதாக உணர்ந்திருக்கிறீர்களா?
+நீங்கள் பாடல் எழுதும் இதே காலகட்டத்தில் கவியரசர் கண்ணதாசன் அவர்களும் இருந்தால்?
+பாடல்களில் ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்த நினைக்கும் சமுதாய சிந்தனை?
+தங்கள் பாடல்கள் பல்கலைக்கழகப் பாடமாக வைக்கப்பட்டது பற்றி?
+இதேபோல் பல திரைப்படப் பாடல்களை ஆரம்பப் பள்ளி பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்வது பற்றி?
+திரைப்படங்களில் பாடல் காட்சிகள் இல்லாவிட்டால்?
+பாடல் காட்சிகள் அவசியமா?
+பாடல் படமாக்கம் குறித்து இயக்குனர்களுக்கு ஆலோசனை கூறியது உண்டா?
+குறுகிய காலத்தில் எழுதி முடித்த பாடல்?
+அதிக நேரம் எடுத்துக் கொண்ட பாடல்?
+சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தவித்த பாடல்?
+முன்னோடிக் கவிஞர்கள் பற்றி?
+காதல் பாடல்கள் எழுதும்போது மனதில் வருவது கற்பனை உருவமா? அல்லது கடந்த காலத்தில் உங்கள் நெஞ்சை பாதித்தவர்களா?
+பிறர் மீதான கோபத்தைப் பாடல் வரிகளில் வெளிப்படுத்தியிருக்கிறீர்களா?
+குடும்ப வாழ்க்கை பற்றி? காதல் திருமணமா அல்லது பெற்றோர் ஏற்பாடு செய்ததா?
+பாடல் எழுதுவதற்கு... ஓவியர்களைப் போல உங்கள் முன்னால் நிஜ உருவங்கள் தேவையா?
+நிஜ பிம்பங்கள் இருந்தால் கற்பனை வளம் இன்னும் அதிகமாக சிறகடிக்கும் என உணர்கிறீர்களா?
+எல்லா பொருள் பற்றியும் கவிதை எழுதியிருக்கும் நீங்கள், அதிகம் விரும்பும் பாடலுக்கான கருப்பொருள்?
+உங்கள் எழுத்து எதிர்கால சமூகத்தைப் புரட்டிப்போட வேண்டும் என நினைத்ததுண்டா?
+நீங்கள் நடித்த திரைப்படங்கள் பற்றி திரையுலக நண்பர்கள்/ ரசிகர்கள் கருத்து?
+திரைப்படம் இயக்கும் லட்சியம் உள்ளதா?
+ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்...ஒருநாளில் நிஜமாகும்! இதை எழுதிய உங்களின் கனவு?
+சமகால இளைஞர்களும் எதிர்கால தமிழ் சமுதாயமும் தங்களைப் போன்ற லட்சியப் பணியாளர்களின் சேவையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில், அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்கான உங்கள் எதிர்கால திட்டங்கள்?
+எந்த நிலையில், எந்த வயதில் கவிஞராக முடிவு செய்தீர்கள்?
+ஆங்கிலம் பேசுவதை கவுரவமாகக் கருதும் சமுதாயத்தில், தமிழ் பேசுவதைப் பெருமையாக நினைக்க வைக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என்ன செய்ய வேண்டும்?
+பாடல் எழுத வாய்ப்பு தேடும் இளம் கவிஞர்களுக்கு தங்களின் ஆலோசனை ?
+பாடலுக்கான சூழ்நிலையை இயக்குனர்கள் விவரிப்பது உங்கள் கற்பனையைத் தூண்டும் வகையில் உள்ளதா?
+கவிஞராக குடும்பத்தினரின் சம்மதம்? ஒத்துழைப்பு?
+பாடல் ஒலிப்பதிவில் சொற்களின் உச்சரிப்பு சிதைக்கப்பட்டு... அதை திருத்தியிருக்கிறீர்களா? என்ன பாடல்?
+வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உங்கள் செய்தி? வேண்டுகோள்?
+யாருடைய தமிழ் பேச்சை இன்னும் கேட்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள்?
+தமிழ்ச் சங்கங்கள் பற்றி தங்கள் கருத்து? தமிழ்ச் சங்கங்கள் தமிழை வளர்க்கின்றனவா?
+படிக்கும்/ எழுதும் பழக்கம் குறைந்து வருவது பற்றி?
+தமிழில் புதிய சொற்கள் உருவாக்கும் முயற்சி?
+தமிழ் ஆர்வத்திற்குக் காரணமானவார்?
+பள்ளி- கல்லுரி கல்வியின்போது எழுதி வெளியிட்ட கவிதை நுல்கள்?
+சிறுகதை, புதினம், நாடகம் எழுதியுள்ளீர்களா?
+சென்னை - திரைப்படத் தொடார்பு எப்படி?
+உங்களது எந்தப் படைப்பு முதலில் நுலாக வந்தது?
+பத்திரிக்கைத் துறை அனுபவம்?
+கவிதை பற்றி தங்களின் கருத்து?