வெல்க தமிழ்

வெல்க தமிழ்

நிகழ்வுகள்

கவிஞரைப் பற்றி

  • 2004-ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற தேசிய விருதினை "ஆட்டோகிராப்" திரைப்படத்தின் ”ஒவ்வொரு பூக்களுமே” பாடலுக்குப் பெற்றது.
  • கலைஞர். திரு.மு.கருணாநிதி அவர்கள் வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கியது.
  • காப்பிய கவிஞர் வாலி அவர்கள் தனது கலையுலக வாரிசாக அறிவித்தது.
  • 28.08.2004 அன்று இந்திய குடியரசு தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை குடியரசு மாளிகையில் சந்தித்து 30 நிமிடங்கள் கவிதை, திரைப்பாட்டு, இலக்கியம் பற்றி உரையாடியது.

மேலும் அறிய